மயிலாடுதுறை: தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ பார்வையிட்டார்.
தரங்கம்பாடி, நவ-19:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி எடுக்கட்டாஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விலை நிலங்களை பூம்புகார் எம்…