மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 5ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்-45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு.மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 4,14,991…