73 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா!
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் மஜக சார்பில் நடைப்பெற்றது. அல்-ஹாஜ் A.இஸ்மாயில் அஜிரத் ஃபாஜில் பாகவி தேசிய கொடியேற்றி வைத்து குடியரசு தின வாழ்த்துக்கள் கூறி உறையாறினார்கள். இந்நிகழ்வில்…