மயிலாடுதுறை: குடிநீர் குழாயில் தண்ணீர் அடித்துக் கொடுத்து வாக்கு சேகரிப்பு -திருநங்கை வேட்பாளர்
மயிலாடுதுறையில், குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் குடிநீர் குழாயில் பொதுமக்களுக்கு தண்ணீர் அடித்துத் தந்து வாக்கு சேகரிப்பு.…