Category:  நாகை மாவட்டம்

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் இன்று ரோடு ஷோ!. சாலை வழியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் இன்று மதியம் 2.30 மணி அளவில் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக…

துலா கட்டத்தில் ஏற்பட்ட பள்ளங்களால் பொதுமக்கள் பெரும் அவதி! பள்ளங்களை மூட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறையில் உள்ள காவேரி துலாக் கட்டம் மிகவும் புனிதமும், பெருமையும் மிகுந்த இடமாகும். இவ்விடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும், கங்கை முதல் அனைத்து வட…

திருவாரூா்: சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு!

திருவாரூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில்…

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி.

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி பாண்டிச்சேரி – மோதிலால் நேரு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி, கொல்லுமாங்குடி…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாலை பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஏ .பி .மகாபாரதி இ ,ஆ ,ப இன்று22/02/2023காரைக்கால்‌ மயிலாடுதுறை நாகப்பட்டினம்‌ தேசிய நெடுஞ்சாலை((॥/ 45 8) 55 கிலோமீட்டர்‌ தூரம்‌ ரூபாய்‌…

நாகை தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக புகார்:அதிகாரிகள் விசாரணை!!

நாகையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வரும் ஆறாம் வகுப்பு மாணவிகளை அறிவியல் தொடர்பான படம் காட்டுவதற்காக ஏவி ரூமுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே…

நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் நியமனம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மயிலாடுதுறை, செப்டம்பர்- 30;நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பூம்புகார் தொகுதி…

நாகை: கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைப்பு அடிக்கல் நாட்டுவிழா

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு TNFDC தலைவரும் நாகை மாவட்டக் கழகச் செயலாளர் என்.கௌதம் தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட…

நாகப்பட்டினம்:பாண்டவயாறு கடைமடை பாசன வாய்க்கால் திறப்பு. 756 ஏக்கர் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் பயன்பெறும் பாசனம்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் இளையான்குடி ஊராட்சியில் 756 ஏக்கர் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று பாண்டவயாறு கடைமடை பாசன வாய்க்காலை கீழையூர் ஒன்றிய…

நாகை:ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஊர்வலம்

நாகையை அடுத்த பனங்குடி கிராமத்தில் சி.பி.சி.எல். நிறுவனம் விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது. 618 ஏக்கர் பரப்பளவில் ரூ.38 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு…