அரசியல் பின்னணியுடன் ரஜினி–ஓ.பி.எஸ் சந்திப்பு? உண்மையான நோக்கம் என்ன?
நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.நவராத்திரி விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெறும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வது…