Category: #திருத்தணி

“வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை” – திருத்தணி சம்பவத்தில் ஐ.ஜி. விளக்கம்

சென்னை: “வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறானது. தாக்குதலுக்கு உள்ளான சூரஜ் இறந்துவிட்டதாக பரவும் தகவல் தவறானது. அவர் பத்திரமாக உள்ளார். கைதான சிறுவர்கள்…