கடலூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்.!
கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்தார்.கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா…