Read Time:1 Minute, 9 Second
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் சார்பில் இளையபெருமாள் முன்னாள் எம்பி அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்விக் கழகத்தின் மூத்த ஆலோசகர் கனகசபை தலைமை தாங்கினார். விழாவின் கல்வி கட்சியின் செயலாளர் அன்பழகன் டிரஸ்ட் செயலாளர் டிகே எம் வினோபா பொருளாளர் இளைய அன்பழகன் பன்னீர்செல்வம் உறுப்பினர்கள் மணிவேல் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாநில பொதுச்செயலாளர் பிபிகே சித்தார்த்தன் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிருபர்:பாலாஜி, சிதம்பரம்.