பண்ருட்டியில் கோயில் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை
பண்ருட்டி, தட்டாஞ்சாவடி – சேலம் பிரதான சாலைப் பகுதியில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. தட்டாஞ்சாவடி, காந்தி நகா், சுந்தராம்பாள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்…