0 0
Read Time:27 Second

டெல்லி:அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %