Read Time:31 Second
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்டிகேட் அருகே காமராஜ் நகரில் அமைந்துள்ள சமூக ஆர்வலர் லீலாவதி சுமார் 15 ஆண்டுகளாக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு நடை பயணம் செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் ஏற்பாட்டில் அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி