0 0
Read Time:45 Second

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை முறையாக பின்பற்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் / முதன்மை செயலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன் தீப்சிங் பேடி., இ.ஆ.ப.,, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி, இ.ஆ.ப., தலைமையில் வர்த்தக சங்கத்தினருடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %