Read Time:59 Second
செப்டம்பர் ஒன்றாம் தேதி, 9ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறப்பது குறித்து, நாளை நடைபெறும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டத்தில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.