பூம்புகாரில் ஆழிப்பேரலை சுனாமியால் இன்னுயிர் நீத்த இதயங்களுக்கு 17 ஆண்டு நினைவு நாளில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆழிப்பேரலை சுனாமியால் இன்னுயிர் நீத்த இதயங்களுக்கு 17 ஆண்டு நினைவு நாளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா என்.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்…