மயிலாடுதுறை அருகே கரீம் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா. பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை அடுத்து அரங்கக்குடி – வடகரையில் அல் கரீம் அறக்கட்டளையின் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் வாகனத்தின் சாவி வழங்கி துவக்கி…