தரங்கம்பாடி: இலுப்பூர் சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
தரங்கம்பாடி,மே.23: மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே இலுப்பூர் சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.…