மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்.
2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2020-21-ம் ஆண்டுக்கான காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்…