மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கி துவக்கி வைத்தார்
செம்பனார்கோயில், செப்-05:தமிழ்நாடு முழுவதும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில்…