மயிலாடுதுறை மாவட்டம்: நீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டை 4½ மணி நேரத்தில் 2022 முறை எழுதிய சிறுவன்!!
மயிலாடுதுறை, உலக தண்ணீர் தினத்தையொட்டி நீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டை 4½ மணி நேரத்தில் 2022 முறை எழுதி மயிலாடுதுறை சிறுவன் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். மயிலாடுதுறையை சேர்ந்தவர்…