மயிலாடுதுறை மாவட்டம்: பங்குனி திருவிழாவையொட்டி பெருமாள் – தாயாருடன் தெப்போற்சவம்!!
மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பெருமாள்-தாயாருடன் தெப்போற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை, திருவிழந்தூரில் 1,500 ஆண்டுகள் பழைமை…