மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!
சீர்காழி நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) இப்ராகிம் முன்னிலை வகித்தார். எழுத்தர் ராஜகணேஷ்…