கடலூர்:முன்னாள் எம்.எல்.ஏ. மகனை துப்பாக்கியால் சுட்ட 8 பேர் அதிரடி கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தியாகராஜன். இவருடைய மகன் இளையராஜா (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலத்தில் வள்ளலார் குடில்…