கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல்!!
நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டில் 11 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க. 3, வி.சி.க. 2, காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., ம.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வா.க.,…