கடலூர் மாவட்டம்: புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா!!
புதுப்பேட்டை சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் புதுப்பேட்டை அருகே வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் உள்ள…