மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!. உடனே விண்ணப்பியுங்கள்
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2021க்குள்…