Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல்.2 பேர் கைது.

மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த…

மயிலாடுதுறை:விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் எதிரில் அ.தி.மு.க. சார்பில்…

மயிலாடுதுறை:திருவெண்காடு ஊராட்சியில் 3 கோடியே 29 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மின்விளக்கு வடிகால் வசதி பணியை ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு ஊராட்சியில் அமைந்துள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். இக்கோயிலுக்கு உள்ளூர்…

மயிலாடுதுறை: மாயமான மனைவியை கண்டுபிடித்து தராததால் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை: மாயமான மனைவியை கண்டுபிடித்து தராத போலீசாரை கண்டித்து மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றார். பா.ஜ.க. பிரமுகர்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

வேலைவாய்ப்பு:மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணபிக்கலாம்.

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட…

மயிலாடுதுறை அருகே ரயிலிலிருந்து நிலைதடுமாறி விழுந்தவரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர்!. குவியும் பாராட்டு!!

மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களம் (65). இவர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை…

குடியரசு, சுதந்திர தின அணிவகுப்பில் அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் இடம்பெறுவதை உறுதி செய்து சட்டமாக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு பேரணிகளில் எதிர்காலத்தில் அனைத்து மாநிலங்களின் சிறப்பான அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது உறுதி செய்யப்படும் சட்டத்தை இயற்ற…

மயிலாடுதுறை: திருவிடைக்கழி முதல் மயிலாடுதுறை வரை உள்ள வழித்தடத்தில் செல்லும் பேருந்து சேவை துவக்கம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிடைக்கழி முதல் மயிலாடுதுறை வரை உள்ள வழித்தடத்தில் செல்லும்A31 என்ற நகர பேருந்து சுமார் பதினோரு ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை…

மயிலாடுதுறையில், சாலைகளில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழவுநீரை அகற்றக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்:

சாலைகளில் தேங்கி கிடக்கும் பாதாள சாக்கடை கழவுநீரை அகற்றக்கோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதை கண்டித்து…

மயிலாடுதுறை: மாந்தை ஊராட்சியில் அதிமுக கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்களை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் ஒன்றிய…