மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு அதிமுக பெண் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்
மயிலாடுதுறை நகராட்சி 19வதுவார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் நேற்று மாலை சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட…