மயிலாடுதுறை:அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் அரசால் நடத்தப்படும் ஊரகத் தேர்வில் வெற்றி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கடகம் ஊராட்சியில் அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிவனேஸ்வரன் என்ற மாணவர் அரசால் நடத்தப்படும் ஊரகத் தேர்வில்…