மயிலாடுதுறை:வடகரையில் தீ விபத்தால் கூரை வீடு சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்
மயிலாடுதுறை, மே- 26:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை-அரங்கக்குடி, புது தெருவை சேர்ந்தவர் எபினேசர் என்பவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து…