Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் ஒன்றியம் அருகில் நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடிய ரசிகர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் அருகில் ஆறுபாதி கிராமத்தில் சாலை ஓரமாக வசித்துக் கொண்டிருக்கும் மக்களோடு மக்களாய் சூர்யா பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி…

மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை, ஜூலை- 21:மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, திருமங்கலம், பொறையார், மங்கைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் துணை வேளாண்மை…

மயிலாடுதுறையில் அந்தரத்தில் தொங்கும் பாலம். உடனடியாக சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

வேட்டையம்பாடியில் பழுதடைந்து மீட்கவும் ஆபத்தான நிலையில் உள்ள தெற்குராஜன் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ரூ. 2 கோடிக்கு கொள்முதல்

செம்பனாகோயில், ஜூலை- 18:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம்…

மயிலாடுதுறை:வாய்க்கால் தூர்வாரும் பொழுது 5 அடி உயர கற்சிலை கண்டெடுப்பு

தரங்கம்பாடி, ஜூலை- 19:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் ஊராட்சி செறுகடம்பூர் கிராம சிங்கமடை பாசன வாய்க்காலில் கடந்த வாரம் 11 ஆம் தேதி ஜேசிபி உதவி…

மயிலாடுதுறை:திருக்களாச்சேரியில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஜூலை- 19:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் -2023 ஆம் ஆண்டு இடு…

மயிலாடுதுறை பள்ளி மாணவகள் பால் பேட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் முதலிடம்

மயிலாடுதுறை, ஜூலை- 18:திண்டுக்கல் மாவட்ட பால் பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பால் பேட்மிட்டன் போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில்…

மயிலாடுதுறை:தந்தையின் நினைவாக மணிமண்டபம் அமைத்து, 5 கிராம மக்களுக்கு உதவி வழங்கிய கவுன்சிலர்

மயிலாடுதுறை- ஜூலை- 15:மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை 25-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் அபிராமி வெங்கடேசன். வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணியன் வயது முதிர்வு காரணமாக 2021-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.…

மயிலாடுதுறை:புதிய பஸ்நிலைய கட்டுமான பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்- சட்டசபை உறுதிமொழி குழு

மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சட்டசபை உறுதிமொழி குழு உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித…

மயிலாடுதுறை:நல்லாடை பரணி நட்சத்திர ஆலயத்தில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா

தரங்கம்பாடி, ஜூலை- 13:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழவள நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜராஜ சோழனால் கருங்கல் ஆலயமாக…