மயிலாடுதுறை:முதலமைச்சர் காலை உணவு திட்டம் ஆறு பாதி அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கம்
செம்பனார்கோயில், ஆகஸ்டு- 26:மயிலாடுதுறை மாவட்டம, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,…