மயிலாடுதுறையில் சர்வேதச உணவு தினத்தை முன்னிட்டு ஜோதி பவுண்டேசன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சர்வதேச உலக உணவு தினத்தை முன்னிட்டு பசியைப் போக்குவோம் மனிதம் காப்போம் என்ற தாரக மந்திரத்திற்கு கேற்ப்ப நேற்று மூன்று வேளையும் காலை மற்றும் மதியம் இரவு…