மயிலாடுதுறை மாவட்டம்: மணல்மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
மணல்மேடு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணல்மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணல்மேடு பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…