Tag: பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் உடலுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி..

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் சாய் தேஜாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் தனிப்பாதுகாவலரான…