Tag: புவனகிரி

புவனகிரி: பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் புதிய காவல் நிலையம் வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களை தவிர்க்கும்…

புவனகிரி அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பம்; நண்பர் கைது

புவனகிரி அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்துக் கொன்றது அம்பலமாகி…

புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்..

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.நிகழ்விற்கு நகர செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா…

புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சி.

புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இங்குள்ள அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு…

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்.

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் சின்னக் கோட்டிமுனை கிராமத்தில் வெள்ளத்தின் காரணமாக மணிமுத்தாற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த, விக்ரம்(வயது 17)…

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பகுதி மற்றும் முழுதுமாக சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் 10 கிலோ அரிசி, போர்வை, வேஷ்டி,…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புவனகிரி நகர அதிமுக செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார், மாவட்ட துணை…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தொடர்மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து சேதம்-அதிமுக சார்பில் நிவாரண உதவி.

கடலூர் மாவட்டம் புவனகிரி தொடர் கனமழை காரணமாக பேரூராட்சி செட்டி தெருவில் வசிக்கும் சுமார் 70 வயது முதியவர் மல்லிகா வீட்டு சுவர் இடிந்து விழுந்தும், வீடு…

புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி-மனைவி வளைகாப்பு நாளில் நடந்த பரிதாபம்..

புவனகிரி அருகே உள்ள உடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் தமிழரசன்(வயது 28). இவருக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7…

கடலூா் மாவட்டம் புவனகிரியில் அதிமுக சாா்பில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சியின் 50வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வரும் வரை சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர்…