சென்னை: நீலாங்கரையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை டிரம்மில் போட்டு சிமெண்டால் மூடிய மகன்!!
சென்னையை அடுத்த, நீலாங்கரை சரஸ்வதி நகர் 2-வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் செண்பகம்(வயது 86). இவருடைய மகன் சுரேஷ் (53). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்…