Tag: கடலூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

கடலூா் நகராட்சி புதிய ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்றாா்.

கடலூா் நகராட்சி புதிய ஆணையராக மகேஸ்வரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். கடலூா் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த எஸ்.ராமமூா்த்தி, கரூா் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, காஞ்சிபுரம் நகராட்சி…

You missed