கடலூர் மாவட்டம்: நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் இல்லாததால் கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை!!
வேப்பூர், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரைக்கும் நகை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில்…