கடலூர் மாவட்டம்: ரேஷன் கடை விற்பனையாளரை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்!!
விருத்தாசலம் அடுத்த, விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு சரியான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என…