கடலூர் மாவட்டம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!
சிறுபாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபாக்கத்தில் விவசாயிகள் நலன் கருதி தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு…