கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை!!
விருத்தாசலம், அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வினோத் (வயது 22), லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.…