கடலூர் மாவட்டத்தில்கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 435 பேர் பலிபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 504 பேர் கைது
புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம்…