கடலூர் மாவட்டம்: அதிகாரியிடம், காலி குடங்களுடன் அ.தி.மு.க.வினர் மனு!!
சிதம்பரம், அண்ணாமலைநகர் அ.தி.மு.க. நகர செயலாளர் உத்திராபதி, கவுன்சிலர்கள் முருகையன், மாலதி, நிர்மலாதேவி, வத்சலா மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்துக்கு காலிகுடங்களுடன் திரண்டு…