மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குளிர்பதன வசதி கலம் திறப்பு
மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் பாம்புக்கடி உள்ளிட்ட அவசர உயிர்காக்கும் மருந்துகளை பாதுகாக்க குளிர்பதன கலம் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் முதன்முதலாக மயிலாடுதுறை…