மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக்கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார்.…