மயிலாடுதுறை அருகே மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…
ஆனந்தக்குடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் நேற்று காலிக்குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி…