Tag: மயிலாடுதுறையில் சிறுமியை கடத்தியவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி படிக்கும் மாணவியை (15) பன்னீர்செல்வம் மகன் பிரவீன்குமார் என்பவன் கடந்த 4 -ஆம் தேதி அன்று…