சென்னை: தமிழக அரசு ஆஸ்பத்திரிகளின் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கைகளை 14-ந்தேதி தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!!
சென்னை, அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் சமூக நல மையத்தில் நேற்று உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா அமைக்கும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…