Tag: சென்னை

சென்னை: கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகை-வைர கற்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் திருட்டு – போலீசார் விசாரணை!!

சென்னை திருவல்லிக்கேணி, ஆபீசர் வெங்கடாச்சலம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி…

சென்னை: மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் பணிநிரந்தரம் வேண்டி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட செவிலியர்கள்!!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட…

சென்னை: போலீஸ் மீது தாக்குதல் தொடர்கிறது: போலீஸ்காரரை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயற்சி!!

சென்னை கோட்டூர்புரம், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, மேற்கு கால்வாய் சாலையை சேர்ந்தவர் விஜயராஜ்(வயது 25). இவர் போதைக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த விஜயராஜ்,…

சென்னை: ‘வருங்கால சந்ததிக்கு ஆரோக்கிய சுற்றுச்சூழலை தரவேண்டும்’ – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு!!

சென்னை, ‘சக்ஷம் 2022′ என்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். எண்ணெய் சிக்கன…

சென்னை: குடும்பத் தகராறில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை, புரசைவாக்கம் பிரிக்ளின் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 49). இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். பாலாஜி ஒரு தனியார்…

சென்னை: தரையில் தலையை மோதச்செய்து கொடூரம் – மெரினாவில் துப்புறவு தொழிலாளி படுகொலை!!

சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் பச்சை என்ற பச்சையப்பன் (வயது 50). இவர் துப்புறவு பணி செய்பவர். இவர் இன்று காலை வேலைக்கு போகாமல் மெரினாவில்…

சென்னை: இளநீர் பறித்த போது பரிதாபம்: தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!!

திரு.வி.க.நகர், சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 39). இவரது மனைவி கலைவாணி. மனைவி பிரிந்த நிலையில், கடந்த 4…

சென்னை: கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்!!

சென்னை, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதையும், இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் நினைவுகூரும்வகையில், ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள்…

சென்னை: ஆவடியில் சி.ஆர்.பி.எப். சார்பில் ரத்ததான முகாம்!!

ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) சார்பாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், வீர, தீர தினம்…

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து…

You missed